நண்பர்களுக்கு......
எப்படி இருக்கிறீர்கள்? 2012 ல் கடைசியாக நுழைந்தேன். தற்போதைய சூழ்நிலையில் 3 வருடங்கள் என்பது முற்றும் புதியவனாகவே தோன்றுவேன் ...
2013 மற்றும் 2014 வருடங்கள் முற்றிலும் புதிய அனுபவங்களையும், வாழ்க்கையின் பன்முகங்களை உணரும் சந்தர்ப்பங்களையும் அளித்தது என்று கூறலாம்.
விரைவில் தொடர்ச்சியாக எழுத முயல்வேன்...
வாழ்த்துக்களுடன்.